
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னை அண்ணாசாலை பகுதியில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
9 May 2025 11:56 AM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னை, ராதாநகர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
8 May 2025 8:12 AM
கோடையில் மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தல்
பொதுமக்கள் கோடை வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
27 April 2025 12:25 PM
மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு
மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய மே 5-ம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
26 April 2025 10:08 AM
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
26 April 2025 7:12 AM
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
25 April 2025 7:51 AM
தமிழ்நாடு முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 வரை விடுமுறை
கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
24 April 2025 7:04 AM
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:11 AM
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
22 April 2025 7:26 AM
சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 7:59 AM
சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 7:45 AM
ஏப்ரல் 30 வரை "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 30 வரை நடைபெறும் போட்டிகளில் பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 April 2025 11:15 AM