
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை - திமுக சார்பில் முறையீடு
தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
22 July 2025 7:22 AM
'ஓரணியில் தமிழ்நாடு' : ஆதார் விவரங்களை கேட்டு மக்களை தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு
திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, ஆதார் விவரங்களை கேட்டு மிரட்டுவதாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 July 2025 1:33 AM
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 July 2025 7:56 AM
பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது மாற்றம்: புதிய வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்ன?
பத்திரப்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
29 May 2025 2:22 AM
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
24 July 2024 2:44 PM
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு
‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
30 May 2024 1:35 AM
ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்
ஆதார் அடிப்படையில் வயதை சரிபார்க்கும்போது, இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறியமுடியும்.
18 Dec 2023 9:53 AM
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்
முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் உதவி தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளும்படி நாகவேணி உத்தரவிட்டுள்ளார்.
8 Oct 2023 6:45 PM
பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம்
பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
2 Sept 2023 4:26 PM
பட்டங்கள், சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடக்கூடாது.. பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்தது யுஜிசி
உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 Sept 2023 9:15 AM
பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும்
பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
5 July 2023 6:30 PM
விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
நெமிலி வட்டாரத்தில் விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
25 Jun 2023 12:19 PM