
மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 April 2023 6:45 PM
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனிமேல் காலநீட்டிப்பு கிடையாது-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திட்டவட்டம்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இனிமேல் காலநீட்டிப்பு கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
28 Feb 2023 6:54 PM
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது - அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்.
28 Feb 2023 6:23 AM
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்..!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
28 Feb 2023 2:15 AM
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்..!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
27 Feb 2023 8:48 AM
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் நாளையுடன் நிறைவு
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 15) நிறைவடைகிறது.
14 Feb 2023 6:45 AM
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 Feb 2023 2:18 PM
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2023 1:56 AM
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
31 Jan 2023 8:32 AM
மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
28 Jan 2023 6:41 PM
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு - மின் வாரியம் தகவல்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
27 Jan 2023 7:04 PM
ஆதார் எண்ணை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை
ஆதார் எண்ணை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
31 Dec 2022 9:26 AM