
ஜீன்ஸ் அணிந்ததற்காக காதலியை கொன்ற கொடூர வாலிபர் - ஆயுள் தண்டனை வழங்கிய கோர்ட்டு
காதலியைக் கொலை செய்ததற்காக 34 வயது வாலிபருக்கு, கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
15 May 2025 10:42 PM
மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 8:41 AM
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 11:10 AM
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 8:25 AM
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
24 April 2025 7:44 AM
காங்கோ: ஆயுள் தண்டனை கைதிகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்
காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அமெரிக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 April 2025 4:45 AM
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 3:01 PM
71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள்; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது.
8 April 2025 12:32 PM
திருச்சி: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 10:23 AM
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
29 March 2025 3:24 AM
நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் வழங்கி நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
28 March 2025 9:55 AM