
டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உபரி நீரை விடுவிக்க இமாச்சல பிரதேசத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இமாச்சல பிரதேசத்தில் இருந்து பெறுகின்ற நீரை டெல்லி அரசு வீணடிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
6 Jun 2024 8:58 AM
இமாச்சல பிரதேசம்: கங்கனா ரனாவத் தொடர்ந்து முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
4 Jun 2024 8:48 AM
சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்பு: இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்
3 எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை, கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தனர் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
3 Jun 2024 10:01 AM
இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு
இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. 62 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
31 May 2024 11:00 PM
இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 5.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 April 2024 10:24 PM
இமாச்சல பிரதேசம்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
23 March 2024 9:21 AM
இமாச்சல பிரதேசம்: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
ராஜினாமா செய்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
22 March 2024 11:04 AM
'மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்' - இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா அறிவிப்பு
சூழ்நிலை சாதகமாக இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதீபா அறிவித்துள்ளார்.
20 March 2024 1:26 PM
தமிழ்நாடு, கர்நாடகத்தை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை
உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
16 March 2024 7:34 PM
ஆட்சியை காப்பாற்ற பகீரத பிரயத்தனம்.. காங். மேலிட பார்வையாளர்கள் இமாசல பிரதேசம் விரைந்தனர்
கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்-மந்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
28 Feb 2024 12:37 PM
'இமாசல பிரதேச மக்களின் உரிமையை பா.ஜ.க. நசுக்க நினைக்கிறது' - பிரியங்கா காந்தி
மத்திய அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
28 Feb 2024 11:36 AM
நான் ராஜினாமா செய்யவில்லை - விமர்சனத்திற்கு இமாச்சல் முதல்-மந்திரி மறுப்பு
இமாச்சல பிரதேசத்தில் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 Feb 2024 10:34 AM




