
ஈரான்: பஸ் கவிழ்ந்து கோர விபத்து - 21 பேர் பலி
படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
19 July 2025 1:55 PM
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்-தூதரகம் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
17 July 2025 1:11 AM
இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை
இந்தியாவுடனான வர்த்தகம், ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் பல ஆண்டுகளாக வலுவாக உள்ளது என்று ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
13 July 2025 6:05 AM
ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
13 July 2025 2:13 AM
டிரோன் மூலம் தாக்குவோம்: டிரம்புக்கு ஈரான் அதிகாரி கொலை மிரட்டல்
அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
10 July 2025 2:10 PM
இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு
இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
8 July 2025 8:43 AM
ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவு
ஈரானில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
6 July 2025 4:10 PM
ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றிய காமேனி
தெஹ்ரானில் மசூதி ஒன்றிற்குள் காமேனி நுழைந்து அமரும் காட்சியை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
6 July 2025 5:25 AM
ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம்
டெஹ்ரானில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
5 July 2025 8:22 PM
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:20 AM
அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு இல்லை - ஈரான் அதிபர் உத்தரவு
அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
2 July 2025 10:45 PM
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி
மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2025 9:37 AM