
ஆதியோகி, தியானலிங்கத்தை ஜூலை 1-ஆம் தேதி தரிசனம் செய்ய அனுமதி இல்லை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
29 Jun 2025 11:14 AM IST
களைகட்டும் மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் - ஈஷா யோகா மையத்தில் பிரபலங்கள் பங்கேற்பு
கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.
26 Feb 2025 9:23 PM IST
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2025 1:22 PM IST
மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.
23 Dec 2024 5:42 PM IST
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Oct 2024 12:53 PM IST
யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டு உள்ளதா..? - அமைச்சர் மதிவேந்தன் அளித்த பதில்
யானைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
26 Jun 2024 3:28 AM IST
ஈஷா யோகா மையத்தில் களைகட்டிய உலக யோகா தின விழா
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
21 Jun 2024 4:35 PM IST
நடிகை கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்தில் தரிசனம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
13 Jun 2024 5:28 AM IST
6 பேர் மாயம் என்ற செய்தி முற்றிலும் தவறானது - ஈஷா யோகா மையம் விளக்கம்
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
22 March 2024 8:37 PM IST
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம் - ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
21 March 2024 7:13 PM IST
கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கின்றனர்.
8 March 2024 6:58 PM IST
படத்தின் பெயரை மாற்றினாரா விக்னேஷ் சிவன்...? ஈஷா மையத்தில் தொடங்கிய 'எல்.ஐ.சி' படப்பிடிப்பு
இந்த படத்தில் சீமான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
23 Jan 2024 4:29 PM IST