
உக்ரைன் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்; ஒருவர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 241வது நாளாக நீடித்து வருகிறது.
19 July 2025 9:25 AM
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா
உக்ரைனின் பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, புதிய பிரதமராக அறிவித்து ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
15 July 2025 3:08 PM
உக்ரைன் விவகாரம்; ரஷியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் - ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது.
15 July 2025 3:28 AM
ரஷியா வெளியுறவு மந்திரி வடகொரியா பயணம்
ரஷியா வெளியுறவு மந்திரி வடகொரியா செல்கிறார்.
11 July 2025 6:50 AM
சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா
டிரம்புடன் ஆலோசிக்காமல் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை விதித்து விட்டார் என அமெரிக்கா தெரிவித்தது.
10 July 2025 1:34 AM
பதினான்காம் போப் லியோவுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு
ரஷியா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போப் தனது வருத்தங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
9 July 2025 4:01 PM
ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு
விளாடிமிர் புதினின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்
8 July 2025 2:18 AM
ஊழல் வழக்கில் ரஷிய மந்திரிக்கு 13 ஆண்டுகள் சிறை
ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை தைமூர் இவானாவ் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.
2 July 2025 12:33 AM
உக்ரைன் வந்த ஜெர்மனி மந்திரி; ராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி
உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கும் 2-வது பெரிய நாடு ஜெர்மனி ஆகும்.
30 Jun 2025 7:54 PM
உக்ரைனுக்கு ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்கும் நெதர்லாந்து
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன.
24 Jun 2025 7:25 PM
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 215வது நாளாக நீடித்து வருகிறது.
23 Jun 2025 1:26 PM
உக்ரைனின் தலைநகரில் 'பெரிய அளவிலான' டிரோன் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் மீது ரஷியா இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 11:40 PM