டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

பட்டுக்கோட்டையில் கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Oct 2023 6:45 PM
போலீஸ்காரர் அடித்ததில் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம்: உறவினர்கள் சாலை மறியல்

போலீஸ்காரர் அடித்ததில் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம்: உறவினர்கள் சாலை மறியல்

மது விற்றதாக கூறி போலீஸ்காரர் அடித்ததால் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம் நிலவியது. இதனையடுத்து இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2023 8:38 PM
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர்  சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Jun 2023 7:30 PM
உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 May 2023 6:45 PM
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்

சென்னையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை சாவு பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 April 2023 6:12 AM
பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

செய்யாறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 March 2023 4:24 PM
தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலை மறியல்

தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலை மறியல்

தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Nov 2022 8:14 AM
ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்: வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்: வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Sept 2022 11:34 AM
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த இளம்பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த இளம்பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த இளம்பெண் பலியான சம்பவத்தில் அவர் இறந்து 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Jun 2022 9:57 AM
மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Jun 2022 6:04 PM