
உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை சாக்ஷிக்கு தங்கம்
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது.
7 July 2025 1:57 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
முதல் இரு இடங்களை பிடித்த பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
26 Jun 2025 1:48 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், போடாபோகோ அணிகள் டாப்-2 இடங்களை உறுதி செய்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.
25 Jun 2025 1:40 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: கடைசி நிமிட கோலால் இன்டர் மிலன் திரில் வெற்றி
‘இ’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மிலன் 2-1 என்ற கோல் கணக்கில் உரவா ரெட் டைமண்ட்ஸ் கிளப்பை தோற்கடித்து.
22 Jun 2025 10:58 PM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: பேயர்ன் முனிச் அடுத்த சுற்றுக்கு தகுதி
பேயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போகா ஜூனியர்சை வீழ்த்தி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.
21 Jun 2025 8:48 PM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.
19 Jun 2025 8:08 PM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: செல்சி அணி வெற்றி
இங்கிலாந்தை சேர்ந்த செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.யை (அமெரிக்கா) தோற்கடித்தது.
17 Jun 2025 9:19 PM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: பி.எஸ்.ஜி. அணி அபார வெற்றி
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
17 Jun 2025 6:12 AM
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா
சீன அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
14 Jun 2025 4:05 PM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடக்கம்
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
14 Jun 2025 6:00 AM
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது.
13 Jun 2025 5:45 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் முதல்முறையாக தகுதி
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அடுத்த ஆண்டு நடக்கிறது.
7 Jun 2025 4:27 AM