
உலக பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் உறுதி!
இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
26 Aug 2022 5:04 AM GMT
உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு தகுதி
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
25 Aug 2022 4:29 AM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் ஶ்ரீகாந்த் தோல்வி
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
24 Aug 2022 9:25 AM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சாய்னா நேவால் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
23 Aug 2022 6:24 AM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சாய் பிரனீத் தோல்வி!
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.
22 Aug 2022 4:12 AM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடக்கம்; லக்ஷயா சென் சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் சாதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
21 Aug 2022 6:56 PM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து திடீர் விலகல்
உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக சிந்து நேற்றிரவு டுவிட்டர் மூலம் அறிவித்தார்.
13 Aug 2022 7:10 PM GMT