
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Jan 2024 4:30 PM
வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு...!
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
8 Dec 2023 12:18 PM
சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வால் பருவக்கால தொழிலாளிக்கு தலா ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 வரை கிடைக்க வழிவகை செய்யும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 8:24 AM
தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. தமிழக அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருவதாக சட்டப்போராட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 6:43 AM
ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 Oct 2023 10:06 AM
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
12 Oct 2023 6:45 PM
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அரசாணை
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4 Sept 2023 10:21 AM
ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
12 Aug 2023 5:51 PM
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Aug 2023 6:15 AM
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
11 July 2023 8:52 AM
வேளாண் தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பணிநிலைப்பு மறுக்கப்படுவது பெரும் அநீதி - அன்புமணி ராமதாஸ்
வேளாண் தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பணிநிலைப்பு மறுக்கப்படுவது பெரும் அநீதி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jun 2023 5:41 PM
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அளிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10 May 2023 4:04 PM