
டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு
21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 9:12 AM IST
கள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு
கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுவையில் நாளை மறுநாள் நடக்கிறது.
20 Oct 2023 10:32 PM IST
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு: போலீசார் விசாரணை
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.
14 Oct 2023 3:51 PM IST
22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்
கள உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்.
8 Oct 2023 9:21 PM IST
கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 10:14 PM IST
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு
33 வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஒரு இடத்துக்கு சுமார் 1,070 பேர் போட்டியிடுகின்றனர்.
11 Sept 2023 2:05 AM IST
திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
திருவள்ளூரில் 3 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆண், பெண் இருபாலர் உள்பட 2,933 பேர் தேர்வு எழுதினர்.
27 Aug 2023 4:57 PM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு
தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத்தேர்வை 5 ஆயிரம் பேர் எழுதினர்.
27 Aug 2023 1:27 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,584 பேர் எழுதினர்.
27 Aug 2023 1:00 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெறுகிறது.
25 Aug 2023 12:15 AM IST
சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயிற்சி பணி
சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 ஆயிரம் அப்ரண்டீஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
30 March 2023 3:37 PM IST
தேசிய தகவல் மையத்தில் 598 காலிப்பணியிடங்கள்
தேசிய தகவல் மையத்தில் (என்.ஐ.சி) விஞ்ஞானி, அறிவியல் அதிகாரி, என்ஜினீயர், தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 598 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 March 2023 9:10 PM IST