
பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
22 Jun 2025 7:21 AM
ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி ஏகாதசியை முன்னிட்ட கோம்புப்பாளையம் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
7 Jun 2025 10:28 AM
24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி
பாண்டவர்களில் ஒருவரான பீமன் கடைப்பிடித்த விரதம் நிர்ஜல ஏகாதசி விரதம் ஆகும்.
6 Jun 2025 4:47 PM
பக்தனை காக்க எதையும் செய்வார் பகவான்... அபர ஏகாதசியின் மகிமை
அபர ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், மங்காத பேரும், புகழும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
22 May 2025 11:52 AM
அபர ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
அபர ஏகாதசி விரத பலன்கள் குறித்து பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
21 May 2025 1:03 PM
ராமபிரான் கடைப்பிடித்த மோகினி ஏகாதசி
ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ, அதேபோன்று அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதும் முக்கியமாகும்.
7 May 2025 10:40 AM
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஏகாதசி விரதம்
ஏகாதசி நாளில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம்.
25 March 2025 11:15 AM
ஏகாதசி அன்று மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்..!
ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் தானிய உணவு வகைகளை மட்டும் தவிர்த்து விரதம் மேற்கொள்ளலாம்.
9 March 2025 6:54 AM
ஏகாதசி தோன்றியது எப்படி?
அசுரனை அழித்த தர்ம தேவதையை ஆசீர்வதித்த திருமால், அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார்.
6 Dec 2024 11:46 AM
பெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 6:14 AM
ஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 10:42 AM
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 5:23 AM