
ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை காப்பாற்ற பேச்சுவார்த்தை- கணவர் பேட்டி
நிமிஷா பிரியாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
12 July 2025 4:22 PM
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 6:28 AM
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 1:24 AM
இந்திய செவிலியருக்கு ஏமனில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்
நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 July 2025 3:42 PM
ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஏமன்; போரில் இணைந்துவிட்டோம் என அறிவிப்பு
தங்கள் கடல் எல்லை பகுதியிலிருந்து கப்பல்களை வெளியேற்றுமாறு அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Jun 2025 6:01 AM
ஏமன்: 13 இடங்களில் அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி
ஏமனின் ஹொடைடா துறைமுகம் மற்றும் விமான நிலையம் என 13 இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
20 April 2025 2:57 AM
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி
ஏமனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராக்கெட் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
19 April 2025 2:21 AM
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
பனா கடார் நகரை குறிவைத்து அமெரிக்க போர்கப்பல்கள் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தின.
14 April 2025 11:29 PM
அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமனில் 53 பேர் பலி
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் பலியான நிலையில், ராணுவ நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
17 March 2025 2:16 AM
ஏமன்: அமெரிக்க வான்வழி தாக்குதலில் 24 பேர் பலி
ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் பலியாகி உள்ளனர்.
16 March 2025 4:11 AM
சோமாலியாவில் மீன்பிடி படகுகளை கடத்திச் சென்ற கடற்கொள்ளையர்கள்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பிறகு கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது.
11 Feb 2025 10:45 PM
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை மீட்க நடவடிக்கை; மத்திய அரசு உறுதி
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
31 Dec 2024 8:32 AM