!-- afp header code starts here -->
இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியது...!

இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியது...!

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார்.
15 Dec 2023 7:23 AM
இலங்கையில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள்: இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம்

இலங்கையில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள்: இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம்

இலங்கை தீவுகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.
12 Dec 2023 7:28 PM
அமீரகத்தை சுற்றி

அமீரகத்தை சுற்றி

அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்
25 Oct 2023 9:00 PM
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 5:43 AM
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
13 Oct 2023 6:12 PM
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் இடையே வருகிற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
10 Oct 2023 7:13 PM
இந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய ராணுவத்துக்கு ரூ.23,500 கோடியில் நவீன ரக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
10 Oct 2023 3:35 AM
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் அறிவிப்பு

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் அறிவிப்பு

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடத்திற்கான ஒப்பந்தம் பற்றி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 Sept 2023 3:02 PM
ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி இடையே கையெழுத்தாக உள்ள ரெயில், துறைமுக ஒப்பந்தம்

ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி இடையே கையெழுத்தாக உள்ள ரெயில், துறைமுக ஒப்பந்தம்

இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா இடையே ரெயில் மற்றும் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2023 5:45 AM
ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி.. முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி.. முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழகத்தில் புதிய செல்போன் உபகரணம் உற்பத்திக்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
31 July 2023 12:56 PM
மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

விவசாயிகளை தாக்கும் ஸ்க்ரப் டைபஸ் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
26 July 2023 7:00 PM
ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான நபர்களை ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 July 2023 5:07 PM