ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜப்பான் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
26 May 2023 2:41 AM
ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு ரோந்து பணிகளுக்காக 11 அதி நவீன ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்கள் வாங்கப்படுகின்றன.
31 March 2023 12:48 AM
விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ்கோயல் தொடங்கி வைத்தனர்

விருதுநகரில் 'பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ்கோயல் தொடங்கி வைத்தனர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
22 March 2023 2:23 PM
முதல்-அமைச்சரும், கவர்னரும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாடகம் நடத்துகின்றனர்

முதல்-அமைச்சரும், கவர்னரும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாடகம் நடத்துகின்றனர்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சரும், கவர்னரும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாடகம் நடத்துகின்றனர் என்று சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்
11 March 2023 6:45 PM
தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
4 Feb 2023 9:56 PM
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கு ரூ.163.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.
11 Jan 2023 3:48 PM
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்  - ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் - ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல் ரயில் இயக்க கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
6 Dec 2022 11:16 AM
ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம்

ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம்

பாகிஸ்தானில் 82 ஆயிரத்து 415 கோடி ரூபாய்க்கு ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
29 Oct 2022 6:22 AM
தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
29 Sept 2022 8:20 PM
விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி கர்நாடக அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி கர்நாடக அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடக அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
15 Sept 2022 8:03 PM
ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷிய படை

ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷிய படை

ஒப்பந்தத்தை மீறி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய ரஷிய படை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது.
24 July 2022 10:55 PM
தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ரூ.2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.
14 Jun 2022 10:57 AM