தூத்துக்குடியில் போலீஸ் ரோந்து சென்ற கார் விபத்து: ஒருவர் பலி, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் போலீஸ் ரோந்து சென்ற கார் விபத்து: ஒருவர் பலி, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
20 July 2025 5:48 PM
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்

இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
20 July 2025 12:32 PM
சென்னையில் கார் விபத்து - கர்ப்பிணி உட்பட இருவர் பலி

சென்னையில் கார் விபத்து - கர்ப்பிணி உட்பட இருவர் பலி

விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2025 3:11 AM
கடலூரில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

கடலூரில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 3:08 AM
தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

உடன்குடி பிரதான சாலையில் முதியவர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் அவரது சைக்கிள் மீது மோதியது.
7 Jun 2025 2:00 PM
கன்னியாகுமரி: கால்வாயில் கவிழ்ந்த சொகுசு கார் - ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கால்வாயில் கவிழ்ந்த சொகுசு கார் - ஒருவர் உயிரிழப்பு

கால்வாயில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
23 May 2025 4:12 PM
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர்...மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர்...மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு

போலீஸ்காரர் செந்தில் விபத்து ஏற்படுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
21 May 2025 10:36 AM
சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் கார் விபத்து

சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் கார் விபத்து

இந்த விபத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 May 2025 4:56 AM
ரேஸின் போது அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது

ரேஸின் போது அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது

டயர் வெடித்து புகை எழுந்த நிலையில், அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பினார்.
18 May 2025 12:00 PM
சாத்தான்குளம் விபத்து - கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு

சாத்தான்குளம் விபத்து - கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
18 May 2025 10:01 AM
கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 May 2025 5:20 PM