
எவ்ளோ நீளமான முடி..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண், உலகிலேயே மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
30 Nov 2023 10:26 AM
டெல்லி: உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 100 அடி நீள தோசை... கின்னஸ் சாதனை படைக்க முடிவு
உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் 100 அடி நீளம் கொண்ட தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்க முடிவாகி உள்ளது.
18 Oct 2023 11:04 AM
மகளின் பெயரை அதிக முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த தந்தை..!
தனது மகள் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த லூசி என்ற பெயரை முதுகு மற்றும் கால்களில் பச்சை குத்தி உள்ளார்.
13 Sept 2023 12:43 PM
கின்னஸ் சாதனைக்காக ஒருவர் நடித்துள்ள படம்
இயக்குனரும், நடிகருமான ஜி.சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் `ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'.இந்த படம் குறித்து ஜி.சிவா...
1 Sept 2023 2:01 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரில் 480-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 480-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேசபக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர்.
14 Aug 2023 12:05 AM
வேதனையில் முடிந்த சாதனை
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் பலரும் புதுவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை தனித்துவமானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறார்கள்.
30 July 2023 5:13 AM
பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு கார் பயணம்
பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு கார் பயணத்தை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தொடங்கிவைத்தார்.
29 May 2023 4:22 AM
கடிகார மனிதருக்கு கிடைத்த 'கின்னஸ்' அங்கீகாரம்..!
பழமையான கடிகாரங்களைக் கடந்த 40 ஆண்டுகளாகச் சேகரித்து வரும் ராபர்ட் கென்னடியை, கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்துச் சாதனை சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
5 Feb 2023 8:45 AM
ஓய்வெடுக்காமல் 13,575 கிமீ பறந்து கின்னஸ் சாதனை படைத்த லிமோசா லப்போனிகா
மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி இடையே ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
7 Jan 2023 10:17 AM
பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!
பிளஸ்-2 மாணவியான சக்தி பூரணி, பல கலைகளைக் கற்று, அசத்தி வருகிறார். அதில் சிலவற்றில் கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.
1 Jan 2023 2:44 PM
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து பெண் கின்னஸ் சாதனை
நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மைதான். கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் உலக சாதனையை பதிவு செய்து உள்ளது.
24 Dec 2022 9:36 AM
கின்னஸ் சாதனைக்காக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் அருகே கின்னஸ் சாதனைக்காக, 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடப்படுகிறது.
20 Dec 2022 4:43 PM