
முட்டை போல் பிதுங்கி வெளியே வரும் கண்கள்! - உலகின் அதிசய மனிதர்
கண்விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து பிரேசிலைச் சேர்ந்த நபர் வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
21 Oct 2022 11:30 AM
42 ஆயிரம் கம்பளி தொப்பிகள் தயாரித்து விமானப்படை அதிகாரிகள் மனைவியர் கின்னஸ் சாதனை
42 ஆயிரம் கம்பளி தொப்பிகளை 3 மாத காலத்தில் தயாரித்து காட்சிப்படுத்தி விமானப்படை அதிகாரிகள் மனைவியர் கின்னஸ் சாதனை படைத்தனர். அவர்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கவுரவித்தார்.
15 Oct 2022 5:08 PM
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய் இறப்பு
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய் பெப்பில்ஸ் இறந்துள்ளது.
7 Oct 2022 2:45 PM
உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ஜான் சீனா கின்னஸ் சாதனை..!!
‘மேக் ஏ விஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை ஜான் சீனா நிறைவேற்றி வருகிறார்.
23 Sept 2022 11:20 AM
வரைந்த 108 விநாயகர் ஓவியங்களையும் காட்சிப்படுத்துகிறார் ஸ்ரீநிதி
மஞ்சள் மற்றும் குங்குமம் இவை இரண்டையும் கொண்டு, 108 விநாயகர் ஓவியங்களை வரைந்திருக்கிறார், ஸ்ரீநிதி. அதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
16 Sept 2022 10:24 AM
நெல்லையில் கின்னஸ் சாதனைக்காக 108 விநாயகர் ஓவியம் வரைந்த மாணவி
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி நேற்று வரை 108 ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளார்.
20 Aug 2022 5:18 PM
106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி சாதனை
இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் ஜேய்டன் என்ற பெண்மணி 106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முழங்காலில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஓடி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
14 Aug 2022 2:52 PM
ஒரே நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த நபர் - வைரல் வீடியோ
148 தேங்காய்களை கைகளால் உடைத்து ஜெர்மனியை சேர்ந்த நபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
26 July 2022 9:39 AM
'ஹூலா ஹூப்' இளம் சாதனையாளர்
வட்ட வடிவ வளையத்தை உடலுக்குள் நுழைத்து இடுப்பை வளைந்து ஆடும் ஹூலா ஹூப் விளையாட்டை பலரும் உடற்பயிற்சி சார்ந்தும், பொழுது போக்கு நோக்கத்துடனும் மேற்கொள்வார்கள்.
17 July 2022 3:23 PM
24 ஆயிரம் வைரங்களைக் கொண்ட மோதிரத்தை வடிவமைத்து கின்னஸ் சாதனை..!!
ஒரே மோதிரத்தில் அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இந்த மோதிரம் படைத்துள்ளது.
15 July 2022 12:09 PM
5 வயதில் புத்தகம் எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்த சிறுமி
தற்போது வரை இந்த புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
16 Jun 2022 2:08 PM
ஒரே விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.
10 Jun 2022 2:34 PM