
முன்னாள் கிரிக்கெட் வீரர் புஜாராவின் உறவினர் மர்ம மரணம்
ஓராண்டுக்கு பின்னர் சரியாக நவம்பர் 26-ந்தேதியான நேற்று பாபரி உயிரிழந்து இருக்கிறார்.
27 Nov 2025 7:19 PM IST
சண்டையை சமரசம் செய்ய சென்ற கிரிக்கெட் வீரர் படுகொலை; ஒரே குடும்பத்தின் 3 பேர் வெறிச்செயல்
காரில் வந்த பிரபுதேவன் என்பவர், குமார் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது காரை கொண்டு மோதுவதுபோல் சென்றார் என கூறப்படுகிறது.
25 Sept 2025 1:25 PM IST
ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: கிரிக்கெட் வீரர் தோனியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வக்கீல் ஆணையர்
கிரிக்கெட் வீரர் தோனியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வக்கீல் ஆணையரை நியமிக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
12 Aug 2025 7:40 AM IST
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய தடை
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
15 July 2025 2:00 PM IST
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான கிளென் மேக்ஸ்வேல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2 Jun 2025 12:55 PM IST
வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே நெஞ்சுவலி
வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது,மைதானத்திலேயே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
24 March 2025 12:55 PM IST
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM IST
மனைவியால் தொல்லை... தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்
பெங்களூருவில் தொடரும் சம்பவமாக, மனைவி தொல்லை தாங்க முடியாமல் கிரிக்கெட் வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Dec 2024 1:46 AM IST
அரச சிம்மாசனத்தில் அமரப்போகும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்
குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் அரச குடும்ப வாரிசாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
13 Oct 2024 5:09 AM IST
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓய்வு
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
29 Aug 2024 7:03 AM IST
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டரா கிரகாம் தோர்ப்? மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரகாம் தோர்ப் கடந்த 5-ம் தேதி காலமானார்
13 Aug 2024 4:34 PM IST
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி
இவர் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர்.
5 Aug 2024 1:36 PM IST




