
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் காலமானார்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் உடல்நலக் குறைவு காரணமாக காலமானர்.
9 July 2025 12:33 PM IST
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து... தொடரை கைப்பற்றிய இந்தியா
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
8 July 2025 10:00 AM IST
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
6 July 2025 1:15 PM IST
இந்தியா - வங்காளதேசம் தொடர் நடைபெறுவதில் சிக்கல்..? - வெளியான தகவல்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
4 July 2025 1:03 PM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 77-3
இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
3 July 2025 11:32 PM IST
மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
கேப்டன் ஸ்மிருதி மந்தனா 112 ரன்கள் குவித்தார்.
29 Jun 2025 7:16 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
28 Jun 2025 9:01 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு சேப்பாக் அணிக்கு 114 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
28 Jun 2025 8:24 PM IST
சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
28 Jun 2025 6:15 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்-மதுரை ஆட்டம் மழையால் தாமதம்
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
28 Jun 2025 4:00 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கின்றன.
28 Jun 2025 3:07 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது.
25 Jun 2025 9:05 PM IST