
மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்தவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கணவன், மனைவி குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன், மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
14 Dec 2025 1:10 PM IST
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர்.
14 Dec 2025 8:22 AM IST
திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
13 Dec 2025 9:04 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
13 Dec 2025 1:54 AM IST
பழ வண்டியை சேதப்படுத்திய மீன் கடைக்காரர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஒரு மீன்கடைக்காரர், இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறி பழம் வியாபாரம் செய்த நபரிடம் தகராறு செய்துள்ளார்.
11 Dec 2025 8:32 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது
உடன்குடி அருகே தேரியூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, 2 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
11 Dec 2025 6:35 PM IST
குமரி: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - எலக்ட்ரீசியன் கைது
வீட்டில் விடுவதாக கூறி சிறுமியை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
11 Dec 2025 4:15 AM IST
இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பிய வாலிபர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணுடன் வாலிபர் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.
10 Dec 2025 11:36 PM IST
மாணவியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்... திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்...அடுத்து நடந்த சம்பவம்
செல்போனில் அவர் வேறொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவை காட்டி அதுபற்றி கேட்டேன் என காதலன் கூறினார்.
10 Dec 2025 5:54 PM IST
கோவா இரவு விடுதியின் இணை உரிமையாளர் நள்ளிரவில் கைது
தீ விபத்தில் 25 பேர் உயிரை காவு வாங்கிய கோவா இரவு விடுதியின் இணை உரிமையாளர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Dec 2025 1:51 PM IST
தூத்துக்குடியில் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை: முதியவர் கைது
ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில் வியாபாரி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அந்த வியாபாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
9 Dec 2025 8:36 PM IST
கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
9 Dec 2025 7:31 PM IST




