
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது
தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
8 Aug 2025 5:18 AM
சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது
தந்தையை தீர்த்துக்கட்டியதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்குப்பழி வாங்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
8 Aug 2025 5:04 AM
பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது
பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
8 Aug 2025 3:52 AM
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
8 Aug 2025 2:21 AM
நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
8 Aug 2025 2:02 AM
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோவில்பட்டி, கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
8 Aug 2025 1:34 AM
கோவையில் “கிங்டம்” படத்தை எதிர்த்து போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்திருந்தார்.
7 Aug 2025 11:58 AM
திருப்பூரில் புதுப்பெண் தற்கொலை விவகாரம்: கணவர் குடும்பத்தினருடன் கைது
தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின், கணவர், மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2025 5:59 AM
நடிகை ரம்யா குறித்து அவதூறு கருத்து- மேலும் ஒருவர் கைது
நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Aug 2025 5:56 AM
திருநெல்வேலி: பாலியல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் இரு வேறு இடங்களில் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Aug 2025 1:19 AM
டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது: நகை மீட்பு
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றார்.
6 Aug 2025 5:44 AM
ஆண் நண்பர்களை மயக்கி நட்சத்திர ஓட்டலில் தங்கி உல்லாசம்...தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி
பெற்றோரை பிரிந்து தீபிகா தனியாக குன்றத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
6 Aug 2025 3:52 AM