
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - கைது
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
16 July 2025 11:26 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் அதிரடி கைது
திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
16 July 2025 2:47 AM IST
தமிழகத்தில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2025 2:09 PM IST
குளியல் அறை ஜன்னல் வழியாக தாய், மகளை ஆபாச வீடியோ எடுத்த எலெக்ட்ரீசியன் கைது
குளியல் அறை ஜன்னல் வழியாக செல்போன் மூலம் ஒரு பெண்ணும், அவரது மகளும் குளித்ததை எலெக்ட்ரீசியன் ஒருவர் வீடியோ எடுத்தார்.
13 July 2025 8:52 AM IST
குடும்ப பிரச்சினை குறித்து கூறிய இளம்பெண்; தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயல்
மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி இளம்பெண்ணை கோவில் பூசாரி அழைத்து சென்றார்.
10 July 2025 4:51 PM IST
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் : காட்டிக்கொடுத்த ரிங் டோன்
தான் குளிப்பதை பக்கத்து வீட்டு வாலிபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இளம்பெண் கூச்சலிட்டார்.
10 July 2025 3:59 PM IST
கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது
சத்தீஷ்கார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
10 July 2025 11:22 AM IST
பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி...போலி மந்திரவாதி செய்த விபரீத செயல்
அனுராதாவின் குழந்தையின்மைக்கு காரணம் அவரது உள்ளே இருக்கும் பேய் தான் என்று மந்திரவாதி கூறியுள்ளார்.
9 July 2025 7:54 PM IST
குளிர் தாங்காமல் தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்; மறுத்த மனைவி... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த கட்டிட தொழிலாளி, ஊட்டி குளிர் என்னை வாட்டி வதைக்கிறது என்று கூறியுள்ளார்.
9 July 2025 5:51 PM IST
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 5:21 PM IST
சுத்தமல்லியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: பைக் பறிமுதல்
சுத்தமல்லி பகுதியில் சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
9 July 2025 4:07 PM IST
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: இருவர் கைது
தலைமறைவாகியுள்ள சிவராமன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 July 2025 10:26 PM IST