
ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
21 Oct 2023 1:00 AM IST
கட்டிட தொழிலாளி கொடூர கொலை
சின்னாளப்பட்டி அருகே அடிக்கடி தகராறு செய்ததால் கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
14 March 2023 10:29 PM IST
ஐபோனுக்காக டெலிவரி பாயை கொன்று உடலை எரித்த கொடூர கஸ்டமர்
ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு, கொடுக்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து எரித்து ஐபோனை அபகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 Feb 2023 7:19 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய், 2 குழந்தைகள் கொடூர கொலை: தலைமறைவான வடமாநில கொலையாளி கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வடமாநில கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
20 Feb 2023 3:14 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை - படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் சாவு
கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் இறந்தார்.
11 Feb 2023 8:10 PM IST
ஜல்லிக்கட்டு வீரர் கொடூர கொலை: கை, கால்களை கட்டி உடலை குட்டையில் வீசினர்
ஜல்லிக்கட்டு வீரரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி குட்டையில் உடலை வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Feb 2023 1:45 AM IST
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கும் உதய்பூர் படுகொலைக்கும் தொடர்பு..! கொலையாளிகளின் வாகன எண் குறித்து திடுக்கிடும் தகவல்
கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என்று எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2022 9:17 PM IST
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் தலிபான்கள் உருவாகியுள்ளனர் - பாஜக தலைவர் ராஜ்யவர்தன் ரத்தோர் குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் முறை அரசியல், அம்மாநிலத்தில் இதுபோன்ற தலிபான்களை உருவாக்கியுள்ளது
28 Jun 2022 8:49 PM IST
பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை
பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
26 May 2022 3:52 AM IST
நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் 2 மகன்களுடன் பெண் கொடூர கொலை
திருப்பூரில் பெண்ணையும், அவருடைய 2 மகன்களையும் கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.
24 May 2022 2:40 AM IST