
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில்
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
14 Dec 2025 2:27 PM IST
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.
12 Dec 2025 8:13 PM IST
வேண்டிய வரம் தரும் நீலமேகப்பெருமாள்
காவிரியில் நீராடி விட்டு நீலமேகப் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தால் மனதில் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
9 Dec 2025 3:23 PM IST
கடையம் வில்வவனநாதர் கோவில்
குழந்தை இல்லாத தம்பதிகள் வில்வவனநாதர் கோவிலுக்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
5 Dec 2025 1:23 PM IST
சாக்கோட்டை வீரசேகரர் கோவில்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
4 Dec 2025 1:09 PM IST
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
1 Dec 2025 3:21 PM IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
திருமண பிரார்த்தனைக்காக திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது.
28 Nov 2025 1:52 PM IST
சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
25 Nov 2025 1:23 PM IST
மகாபாரதத்தோடு தொடர்புடைய நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவில்
நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
24 Nov 2025 11:10 AM IST
கந்தர்மலை வேல்முருகன் கோவில்
கந்தர்மலை முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால் சுமார் 250 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும்.
20 Nov 2025 3:46 PM IST
கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்
ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாள் விழா நடைபெறும். பத்தாம் நாள் ஆறாட்டுவிழா நடக்கும்.
14 Nov 2025 2:15 PM IST
ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில்
புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவிலில் தமிழ்முறைப்படி பூஜைகள் நடைபெறுவது சிறப்பானதாகும்.
11 Nov 2025 12:43 PM IST




