தமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை

தமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை

வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
28 Nov 2024 11:55 AM
சபரிமலை 18 படிகளில் நின்று புகைப்படம் எடுத்த போலீஸ்காரர்கள்: விளக்கம் கேட்ட உயர் அதிகாரி

சபரிமலை 18 படிகளில் நின்று புகைப்படம் எடுத்த போலீஸ்காரர்கள்: விளக்கம் கேட்ட உயர் அதிகாரி

போலீஸ்காரர்கள் கோவில் சன்னிதானத்தை நோக்கி முதுகை காட்டியபடி படிக்கட்டுகளில் நின்று போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
27 Nov 2024 12:51 PM
சபரிமலையில் தரிசன முன்பதிவிற்கு செல்போன் செயலி? - தேவஸ்தானம் திட்டம்

சபரிமலையில் தரிசன முன்பதிவிற்கு செல்போன் செயலி? - தேவஸ்தானம் திட்டம்

சபரிமலையில் சீசன் காலத்தை போன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
21 Oct 2024 10:22 PM
சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18 Oct 2023 8:24 PM
சபரிமலை கோவிலில் திரண்ட பக்தர்கள்

சபரிமலை கோவிலில் திரண்ட பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
18 Sept 2023 8:30 PM
நாளை சபரிமலை நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

நாளை சபரிமலை நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
15 July 2023 7:47 AM
சபரிமலை கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16-ந்தேதி நடை திறப்பு

சபரிமலை கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16-ந்தேதி நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது.
12 July 2023 10:31 AM
ஆனி மாத பூஜைக்காக வரும் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக வரும் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.
10 Jun 2023 12:03 AM
வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை

வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
15 May 2023 4:03 AM
சபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்

சபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம் தனது மனைவியும் நடிகையுமான பார்வதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்ட...
20 April 2023 3:13 AM
பங்குனி ஆராட்டு திருவிழா; சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

பங்குனி ஆராட்டு திருவிழா; சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
26 March 2023 2:48 AM
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
25 March 2023 9:14 AM