
28 ஆண்டுகளுக்கு பிறகும் "சூர்யவம்சம்" படம் கொண்டாடப்படுகிறது- சரத்குமார்
'சூர்ய வம்சம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று "3 பிஎச்கே" பட விழாவில் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
26 Jun 2025 1:05 PM
'3 பிஎச்கே' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 பிஎச்கே' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
26 Jun 2025 5:48 AM
உங்கள் விமர்சனத்தை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள் - சரத்குமார் வேண்டுகோள்
முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'கண்ணப்பா' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
24 Jun 2025 9:20 AM
தமிழ் மூத்த மொழிதான்; ஆனால் பிற மொழிகளை பற்றி இப்படி சொல்லலாமா? - சரத்குமார்
திரைப்பட நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எதற்காக அவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
8 Jun 2025 10:11 AM
தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் - சரத்குமார்
முக்கிய திட்டப்பணிகள் தொய்வுநிலையில் நடைபெறுவது வேதனைக்குரியது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
27 May 2025 7:23 AM
காஷ்மீர் தாக்குதல்: பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்க - சரத்குமார்
சர்வதேச அரசியல் என்பது சாதாரண வாக்கு வங்கி நாடக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
26 April 2025 12:37 PM
பிரதமர் மோடியை விமர்சித்த விஜய்: சரத்குமார் பதிலடி
பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
30 March 2025 10:17 PM
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் - சரத்குமார்
புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 11:56 AM
'விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' - சரத்குமார்
தி.மு.க.வை எதிர்ப்பதை தனது கொள்கை என்று விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 9:04 AM
சரத் குமார் நடித்த 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சரத் குமார் நடித்த ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 1:32 PM
தமிழ்நாட்டில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டது - நடிகர் சரத்குமார்
சென்னை விமான நிலையம் வந்த சரத்குமாரிடம், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
3 Jan 2025 3:24 AM
'ஸ்மைல் மேன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'ஸ்மைல் மேன்' இன்வெஸ்டிகேசன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.
1 Jan 2025 9:25 AM