
வைரலாகும் சல்மான் கானின் அடுத்த பட தோற்றம்
சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
5 July 2025 4:18 AM
குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்.. இத்தனை கோடியா?
தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான் கான், ஒரு குண்டு துளைக்காத காரை புதியதாக வாங்கியிருக்கிறார்.
29 Jun 2025 2:18 AM
ஒவ்வொரு நாளும் வலியுடன் வேலை செய்கிறேன் - சல்மான்கான் வேதனை
எனக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்த போதும் நான் 59 வயதிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
23 Jun 2025 1:51 PM
முதல் முறையாக சல்மான் கானுக்கு ஜோடியாகும் சித்ராங்தா சிங்?
'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது.
17 Jun 2025 9:00 AM
சல்மான் கானின் "சிக்கந்தர்" படத்தின் ஓடிடி ரிலீஸ்
‘சிக்கந்தர்’ திரைப்படம் இன்று நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
24 May 2025 10:17 AM
சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
23 May 2025 10:36 AM
நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்: குஜராத் வாலிபர் கைது
நடிகர் சல்மான்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 April 2025 7:40 AM
சிக்கந்தர் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது - சந்தோஷ் நாராயணன்
சிக்கந்தர் படத்தில் பணியாற்றியது குறித்து சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
1 April 2025 12:24 PM
ரூ.1.72 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய சல்மான் கான் ரசிகர்
சல்மான் கான் ரசிகர் ஒருவர் 'சிக்கந்தர்' படத்துக்கான டிக்கெட்டுகளை ரூ.1.72 லட்சத்துக்கு வாங்கி அதனை இலவசமாக வழங்கியுள்ளார்.
30 March 2025 3:50 PM
தென்னிந்திய ரசிகர்கள் பாலிவுட் படங்களை பார்ப்பதில்லை - சல்மான் கான் வருத்தம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
28 March 2025 12:05 PM
'சிக்கந்தர்' படத்திற்கு வாழ்த்து கூறிய 'எல்2 எம்புரான்' இயக்குனர்
பிருத்விராஜ், சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்திற்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
26 March 2025 12:51 AM
சல்மான் கானின் "சிக்கந்தர்" புரோமோஷன் வீடியோ வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:47 PM