
எல்இடி டிவி வெடித்து தீ விபத்து - காரணம் என்ன.?
திருப்பத்தூர் அருகே எல்இடி டிவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2025 3:43 PM
சிவகங்கை: குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - மக்கள் அவதி
அப்பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் தீ கிடுகிடுவென பரவத்தொடங்கியது.
23 July 2025 10:18 AM
ஒரே சேலையில் தூக்குப்போட்டு கொண்ட தம்பதி.. 3 குழந்தைகள் அனாதையான சோகம்
இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
23 July 2025 3:51 AM
தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட சம்பவம்: வாலிபர் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 July 2025 9:27 PM
தவெக போராட்டம்: வெளி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள் கைது
சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.
13 July 2025 2:54 AM
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு; விசாரணையை தொடங்கியது சிபிஐ
சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியது.
12 July 2025 9:26 AM
விஜய்க்கு ஒரு பகுதியில் வரவேற்பு உள்ளது: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
10 July 2025 12:39 PM
"என்னை மன்னிச்சிருங்க.." - அழுதுகொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
தான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது என்று நிகிதா தெரிவித்துள்ளார்.
5 July 2025 2:51 AM
நிகிதாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது உண்மை... ஆனால்... திருமாறன் பரபரப்பு பேட்டி
காவலாளி அஜித்குமாரை தாக்கியது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திருமாறன் கூறினார்.
4 July 2025 5:41 AM
அஜித்குமார் மரணம்.. பணிபுரிந்த அரசு கல்லூரியிலும் அடாவடி.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நிகிதா
திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 3-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
4 July 2025 5:07 AM
மூளையில் ரத்த கசிவு, சிகரெட்டால் சூடு.. இளைஞர் அஜித்குமார் பிரேதபரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 July 2025 4:29 AM
நிகிதா பற்றி அடுத்தடுத்து புகார்களால் பரபரப்பு
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
3 July 2025 9:06 PM