
''குட் நைட்'' பட இயக்குனருக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
25 Jun 2025 2:03 AM
'மதராஸி' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
22 Jun 2025 2:00 PM
7 ஆண்டுகளாக சொன்ன சொல்லை காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. குவியும் பாராட்டுகள்!
நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த நெல் ஜெயராமனின் மகன் சீனிவாசனின் படிப்பு செலவுக்கான பணத்தை கடந்த 7 ஆண்டுகளாக கட்டி வருகிறார்.
18 Jun 2025 9:54 AM
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
17 Jun 2025 11:29 AM
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்.. எந்த படத்தில் தெரியுமா?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
8 Jun 2025 4:05 AM
சிவகார்த்திகேயன் நடித்த "மதராஸி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
31 May 2025 10:17 AM
சிவகார்த்திகேயனின் "மதராஸி" பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
27 May 2025 4:09 PM
சிவகார்த்திகேயனை புகழ்ந்து "பைரி" படத்தின் ஹீரோ வெளியிட்ட வீடியோ
‘சிவகார்த்திகேயன் எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பவர். உங்கள் கிண்டல் கேலிகளால் அதை கெடுக்காதீர்கள்’ எனத் ‘பைரி’ படத்தின் ஹீரோ கூறியுள்ளார்.
25 May 2025 3:01 PM
சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம்...சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? - சூரி பதில்
சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
21 May 2025 10:02 AM
இறுதிகட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் "மதராஸி"
‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
19 May 2025 9:10 AM
சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த வெங்கட்பிரபு
அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதை உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு.
17 May 2025 3:21 PM
'சூர்யவம்சம் 2' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் - இயக்குனர் ராஜகுமாரன்
சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
14 May 2025 10:24 AM