
'இந்தி பேசாத மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுகின்றன' - ராஜ்தாக்கரே பரபரப்பு பேச்சு
தன்னையும், உத்தவ் தாக்கரேவையும், தேவேந்திர பட்னாவிஸ் இணைத்து விட்டதாக ராஜ்தாக்கரே தெரிவித்தார்.
6 July 2025 1:24 AM
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் - ராஜ்தாக்கரே
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.
5 July 2025 9:38 AM
நாக்பூா் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு-சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
நாக்பூர் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளாா்.
23 March 2025 3:55 PM
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்க போராடின: உத்தவ் சிவசேனா தாக்கு
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மோதிக்கொண்டது பா.ஜனதா வெற்றிக்கு உதவியதாக உத்தவ் சிவசேனா கட்சி கூறியுள்ளது.
11 Feb 2025 12:26 AM
டெல்லி சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மிக்கு உத்தவ் சிவசேனா ஆதரவு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா ஆதரவு அளித்து உள்ளது.
9 Jan 2025 3:33 PM
மராட்டியத்தில் நாளை பதவி ஏற்கிறது புதிய அரசு: முதல்-மந்திரி யார்..?
மராட்டிய மாநிலத்திற்கு புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
4 Dec 2024 1:01 AM
மராட்டியத்தில் புதிய அரசு 5-ம் தேதி பதவி ஏற்பு
புதிய அரசு பதவி ஏற்பு விழா வருகிற 5-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று நேற்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
30 Nov 2024 7:08 PM
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா
புதிதாக அமைய இருக்கும் அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க வாய்ப்பு இல்லை என சிவசேனா கட்சி கூறியுள்ளது.
28 Nov 2024 8:45 PM
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது: உத்தவ் சிவசேனா
மராட்டிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படு தோல்வியை சந்தித்தது.
25 Nov 2024 10:10 PM
மராட்டிய சட்டசபை தேர்தல்; தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சிறிய கட்சிகள்
மராட்டிய சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறி உள்ளன.
24 Nov 2024 2:45 PM
துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்கரே
துரோகிகளை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
19 Oct 2024 8:50 PM
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
30 Sept 2024 3:35 AM