
தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்
ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
31 July 2025 5:23 PM IST
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் முற்றாக நிறுத்தப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
28 July 2025 11:01 PM IST
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் - சீமான்
கடல் அரிப்பை தடுப்பதற்கான எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 July 2025 12:07 AM IST
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? சீமான் பதில்
தனித்து போட்டி என்பதால், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்விலும், சீமான் அதிக கவனம் செலுத்துகிறார்.
27 July 2025 5:19 AM IST
வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளர்.
23 July 2025 9:30 PM IST
சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு: அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
காவிரி- கோதாவரி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
23 July 2025 1:41 AM IST
கூட்டணிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி... விஜய், சீமான் நிராகரிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது.
22 July 2025 1:46 PM IST
சீமானுக்கு எதிரான வழக்கில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை- நடிகை தரப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது
22 July 2025 5:27 AM IST
மு.க. முத்து மறைவு: முதல் அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
முக முத்துவின் மறைவையொட்டி முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.
20 July 2025 6:43 PM IST
தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - சீமான்
சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
19 July 2025 9:15 AM IST
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது மாதர் சங்கம் புகார்
பெண்களை இழிவாக பேசி வருவதாக கூறி, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
18 July 2025 12:07 PM IST
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
17 July 2025 9:47 PM IST