
நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
26 May 2023 7:08 AM GMT
சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவ காரணங்களுக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
26 May 2023 6:20 AM GMT
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
25 May 2023 3:50 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
19 May 2023 5:47 AM GMT
தி கேரள ஸ்டோரி திரைப்படம்: மே.வங்க அரசு விதித்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
18 May 2023 10:12 AM GMT
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை.. மக்களிடம் வரவேற்பு இல்லை... - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்...!
‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை என்றும் மக்களிடம் வரவேற்பு இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 May 2023 6:15 AM GMT
பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு: கையெழுத்து இயக்கம் தொடங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
15 May 2023 6:21 AM GMT
எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது - மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஷிண்டே
எங்களது அரசு சட்டப்படி அமைக்கப்பட்டது என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
13 May 2023 11:37 PM GMT
அதிகாரி மாற்றத்தை தடுப்பதாக மத்திய அரசு மீது டெல்லி அரசு வழக்கு அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று ஒருமனதாக கூறப்பட்டுள்ளது.
12 May 2023 9:15 PM GMT
இம்ரான் கைது சட்டவிரோதமானது: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்
இம்ரான்கைது சட்ட விரோதம் என்றும் ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 May 2023 11:07 AM GMT
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு 12-ந்தேதி விசாரணை
தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 12-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
10 May 2023 3:04 PM GMT
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு சுப்ரீம் கோர்ட்டில் எதிர்த்து வழக்கு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார்.
5 May 2023 10:15 PM GMT