
ரெய்னா சி.எஸ்.கே-வின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் ஆனால்.... - ஹர்பஜன் சிங்
ரெய்னா இன்னும் 3 ஆண்டுகள் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
21 April 2025 7:14 AM
சி.எஸ்.கே-வுக்கு புதிய கேப்டன், விக்கெட் கீப்பர் தேவை - சுரேஷ் ரெய்னா
சி.எஸ்.கே கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
21 April 2025 4:55 AM
ஐ.பி.எல்.: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த எம்.எஸ்.தோனி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.
29 March 2025 10:23 AM
அபிஷேக்-ஹெட் அல்ல...இவர்கள்தான் ஆபத்தான தொடக்க ஜோடி - சுரேஷ் ரெய்னா
முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர்தான் என ரெய்னா கூறியுள்ளார்.
25 March 2025 11:48 AM
ரஹானேவின் அந்த முடிவே பெங்களூரு-க்கு எதிரான தோல்விக்கு காரணம் - சுரேஷ் ரெய்னா
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா தோல்வி கண்டது.
23 March 2025 11:46 AM
ஐ.பி.எல். 2025: இன்னும் 19 ரன்கள்தான்.. ரெய்னாவின் மாபெரும் சாதனையை முறியடிக்க உள்ள தோனி
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார்.
23 March 2025 2:24 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் அணியை சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
14 Feb 2025 11:27 AM
ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் 33-வது சதம் அடிப்பது எப்போது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் ரோகித் தனது 32-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார்.
11 Feb 2025 2:17 AM
சாம்பியன்ஸ் டிராபி: விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? சுரேஷ் ரெய்னா கணிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரெய்னா கூறியுள்ளார்.
8 Feb 2025 4:25 PM
சாம்பியன்ஸ் டிராபி: அவரை தேர்வு செய்ததற்காக ரோகித்துக்கு தலை வணங்குகிறேன் - ரெய்னா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
27 Jan 2025 11:09 PM
அந்த வீரரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த முடியும்.. அதற்கு கொஞ்சம் பொறுப்புடன்.. - ரெய்னா அட்வைஸ்
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளார் என்று ரெய்னா கூறியுள்ளார்.
21 Jan 2025 3:22 AM
கருண் நாயர் மட்டுமல்ல.. அந்த 2 வீரர்களையும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் - ரெய்னா கோரிக்கை
வருங்காலங்களில் கருண் நாயருக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று ரெய்னா கூறியுள்ளார்.
20 Jan 2025 5:16 AM