
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
12 July 2025 8:32 AM
ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்கள் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது.
11 July 2025 11:00 AM
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம்
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 July 2025 1:32 AM
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவையில் நாளை முக்கிய மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவை பிற்பகல் வரை ரத்து செய்யப்படுகிறது.
10 July 2025 11:13 AM
லெவல் கிராசிங் பணியின்போது தூக்கம்: 2 ரெயில்வே கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்
கேட் கீப்பர்கள் பணியின் போது உறங்கினால் பணியில் இருந்து நீக்கும் படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டிருந்தது.
10 July 2025 6:58 AM
கிராம உதவியாளர் வேலை: 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
இந்த வேலைக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7 July 2025 8:53 AM
செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்
யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
5 July 2025 6:59 AM
செங்கல்பட்டு: துப்பாக்கி குண்டு பாய்ந்து பள்ளி மாணவன் படுகாயம்
சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Jun 2025 1:06 PM
நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
20 Jun 2025 9:06 PM
மாணவியிடம் பாலியல் சீண்டல்: வாலிபருக்கு வலைவீச்சு
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
16 Jun 2025 12:05 AM
ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
7 Jun 2025 6:07 AM
லாரியை கடத்திய நபர்...10கி.மீ தொங்கியபடியே சென்ற காவலர் - வீடியோ வைரல்
10 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரியில் காவலர் தொங்கிச் சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 May 2025 8:21 AM