
சிவாஜி கணேசன் பேரனுக்கு எதிரான வழக்கு வாபஸ் - ஐகோர்ட்டு உத்தரவு
இருதரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு திரும்ப பெறப்பட்டது.
23 Jun 2025 4:03 PM
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு: சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு
வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
23 Jun 2025 11:27 AM
'ஹிட் 3' கதை திருட்டு: நானி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
'ஹிட் 3' படத்தின் கதை திருட்டு குறித்து நடிகர் நானி உரிய பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2025 11:20 AM
நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை ஐகோர்ட்டு குற்றம் சாட்டியது.
11 Jun 2025 11:55 AM
ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஐகோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
9 Jun 2025 8:30 AM
லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21 கோடியை வட்டியுடன் செலுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.
5 Jun 2025 6:47 AM
டாஸ்மாக் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
22 May 2025 6:24 AM
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு
மின் தடையால் தேர்வை சரியாக எழுதாததால் மறு தேர்வு தேவை என மாணவர்கள் தெடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 9:59 AM
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு - இன்று விசாரணை
வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது.
7 May 2025 8:57 PM
டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?- போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
டி.டி.எப்.வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன.
5 May 2025 3:34 PM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி அறிக்கை தாக்கல்
ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.
1 May 2025 7:30 AM
ஆன்லைன் ரம்மி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
29 April 2025 6:18 AM