
ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2025 1:23 AM IST
ஜி20 உச்சி மாநாடு: 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக இன்று (நவ.21) தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
21 Nov 2025 7:41 AM IST
ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
20 Nov 2025 4:45 AM IST
இந்தியாவின் தலைமையில் வெற்றிகரமாக நடந்த ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் புகழாரம்
இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 Sept 2023 9:49 PM IST
உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
9 Sept 2023 4:21 PM IST
இந்தியாவா, பாரதமா..? இனி 2 நாளைக்கு இதுதான் டிரெண்டிங்..!
ஜி20 மாநாடு தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் பாரதம் என்ற பெயர் உள்ளது.
9 Sept 2023 2:54 PM IST
ஜி20 அமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க ஒன்றியம்.. மோடியின் கோரிக்கையை ஏற்ற உறுப்பு நாடுகள்
ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி முறைப்படி வரவேற்று இருக்கையில் அமர வைத்தார்.
9 Sept 2023 11:49 AM IST
ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சவுதி இடையே கையெழுத்தாக உள்ள ரெயில், துறைமுக ஒப்பந்தம்
இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா இடையே ரெயில் மற்றும் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2023 11:15 AM IST
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.. கவனம் ஈர்க்கும் ஜி20 மாநாட்டு கருப்பொருள்
இந்த கருப்பொருள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய செயல்திட்டம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
9 Sept 2023 10:52 AM IST
ஜி-20 உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
9 Sept 2023 8:37 AM IST
ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசல் அலங்கரிப்பு
ஜும்மா பள்ளிவாசலில் ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
9 Sept 2023 7:38 AM IST
டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 Sept 2023 12:34 AM IST




