இப்படியும் மோசடி நடக்கிறது... - எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.!

"இப்படியும் மோசடி நடக்கிறது..." - எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.!

பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
4 Feb 2023 4:02 AM
அஜித் ரசிகர் மரணம்: இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும்:   டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

அஜித் ரசிகர் மரணம்: இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
12 Jan 2023 7:15 AM
காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
4 Jan 2023 2:46 AM
கன்னியாகுமரி தக்கலை காவல் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு - காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

கன்னியாகுமரி தக்கலை காவல் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு - காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மத்திய அரசின் விருதுக்கு தக்கலை காவல் நிலையத்தை பரிந்துரைக்கப் போவதாகவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
27 Dec 2022 10:22 AM
எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல - டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

"எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல" - டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

காவல்துறையில் எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரணவிஷயம் அல்ல தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
1 Nov 2022 6:28 AM
இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
30 Sept 2022 2:33 PM
வைரலான காவலர் ஆடியோ - வருத்தப்பட்ட டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை

வைரலான காவலர் ஆடியோ - வருத்தப்பட்ட டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை

காவல்துறையில் பணிபுரிந்து வரும் தனக்கு சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட நடத்த முடியவில்லை என திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
28 Sept 2022 3:55 PM
கஞ்சா விற்பனை ஒழிப்பு: 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு

கஞ்சா விற்பனை ஒழிப்பு: 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2 ஆயிரம் பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
15 Sept 2022 2:27 PM
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி -  காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி - காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
11 Sept 2022 4:22 PM
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க சமூக ஊடகக் குழு அமைப்பு - டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க "சமூக ஊடகக் குழு அமைப்பு" - டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க சமூக ஊடகக் குழுக்கள் அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
5 Sept 2022 4:31 PM
கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் - டிஜிபி உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் - டிஜிபி உத்தரவு

மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து தமிழகத்தை உலுக்கியது.
24 July 2022 6:03 AM
திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

திருவள்ளூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
10 July 2022 8:17 AM