
மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
15 Jun 2025 4:57 AM
எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசுக்கள்: விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Jun 2025 6:04 AM
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் செய்வதாக இழிவுபடுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Jun 2025 4:18 AM
மூதாட்டி கொலை: காவல்துறையின் செயலற்ற திறனை வெளிப்படுத்துகிறது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Jun 2025 4:02 PM
தைவான் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு
தேசத்திற்கு பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 Jun 2025 5:11 PM
ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் - டி.டி.வி. தினகரன்
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 Jun 2025 4:22 PM
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து
தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 Jun 2025 1:55 PM
குற்றவாளிகளை நெருங்க முடியாத வழக்குகளில் அப்பாவிகள் கைது? - டி.டி.வி. தினகரன் கேள்வி
இதுவரை எத்தனை வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 May 2025 4:08 AM
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 May 2025 5:30 AM
நெல்கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்: அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 May 2025 12:37 PM
நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 May 2025 12:43 PM
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 May 2025 5:03 PM