
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5 July 2025 4:18 PM
ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா? - தமிழக அரசு விளக்கம்
குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 July 2025 10:17 AM
அதிர்ச்சி சம்பவம்: 'என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம்' - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்
பள்ளியின் முன்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2025 5:26 AM
தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
தஞ்சாவூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 Jun 2025 3:19 PM
அரைவேக்காட்டு தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் தாக்கு
நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
16 Jun 2025 7:11 AM
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
16 Jun 2025 4:53 AM
லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி: நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊரான திருச்செந்தூரில், கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
13 Jun 2025 6:39 AM
கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2025 9:10 AM
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண் கைது
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
11 Jun 2025 2:28 AM
மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது
மனவளர்ச்சி குன்றிய சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
3 Jun 2025 7:57 AM
ஜாமீனில் எடுக்க தாமதமானதால் ஆத்திரம்... மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
ஜாமீனில் எடுக்க காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
1 Jun 2025 2:12 PM
கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு
இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 23-ந்தேதி வெளியானது.
31 May 2025 3:19 PM