பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
3 July 2025 1:23 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 July 2025 12:17 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 July 2025 10:38 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 3:22 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: காரையார், பாபநாசம் பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: காரையார், பாபநாசம் பகுதிகளில் நாளை மின்தடை

கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 2:56 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் ஐயப்பந்தாங்கல், அடையாறு, பெசன்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 2:38 PM
நெல்லை, தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

நெல்லை, தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் இன்று முதல் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.
1 July 2025 3:20 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 12:40 PM
அவசரகால பணிகள்: திருநெல்வேலியில் நாளை மின்தடை

அவசரகால பணிகள்: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மேலப்பாளையம் 2 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தருவை பீடரில் அவசர கால பணிகள் நடைபெற உள்ளது.
29 Jun 2025 6:04 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: கல்லிடைக்குறிச்சியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: கல்லிடைக்குறிச்சியில் நாளை மின்தடை

கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
25 Jun 2025 5:13 PM
பராமரிப்பு பணி: சென்னையில் வரும் 24ம் தேதி மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் வரும் 24ம் தேதி மின்தடை

பல்லாவரம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வரும் 24ம்தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
21 Jun 2025 1:31 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
21 Jun 2025 12:16 PM