திருப்பதி தரிசனம்.. அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு

திருப்பதி தரிசனம்.. அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
16 July 2025 7:38 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை படித்துக் காட்டினர்.
16 July 2025 6:51 AM
கேண்டீன்களில் பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு

கேண்டீன்களில் பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு

கேண்டீன்களில் பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
12 July 2025 4:15 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 24-ந்தேதி கொடியேற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 24-ந்தேதி கொடியேற்றம்

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 28-ந்தேதி நடைபெற உள்ளது.
11 July 2025 6:50 AM
திருமலையில் ஆனிவார ஆஸ்தானம்: 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலையில் ஆனிவார ஆஸ்தானம்: 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
11 July 2025 6:29 AM
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி லட்டுடன் புத்தக பிரசாதம்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி லட்டுடன் 'புத்தக பிரசாதம்'

தரிசனத்திற்காக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு ஆன்மிக புத்தகங்கள் வழங்கப்படும்.
10 July 2025 10:55 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன முறைகளை மேம்படுத்த நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன முறைகளை மேம்படுத்த நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன முறைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து தேவஸ்தான அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
10 July 2025 3:08 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே மாதத்தில் 2 கருட சேவைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே மாதத்தில் 2 கருட சேவைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10, 29-ந்தேதிகளில் கருட சேவைகள் நடக்கின்றன.
6 July 2025 7:28 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம்

15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
5 July 2025 10:33 PM
திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவர்

திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவர்

ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் கூகுள் துணைத்தலைவர் வழங்கினார்.
26 Jun 2025 7:37 AM
அடுத்த மாதம் திருமலையில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள்

அடுத்த மாதம் திருமலையில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள்

திருப்பதி திருமலையில் ஜூலை 29-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் கருட சேவை நடைபெறுகிறது.
25 Jun 2025 5:29 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

கோடைகாலத்தில் சிபாரிசு வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களை ரத்து செய்திருந்ததால், ஏராளமான சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
3 Jun 2025 7:01 AM