
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்
தெப்போற்சவம் நடைபெறுவதால் கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 4:42 PM IST
திருப்பதியில் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மூத்த மகனான ஐஸ்வர்யா தன் இளைய மகனுடன் திருப்பத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
17 Feb 2025 3:10 AM IST
வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் - ஆந்திர அரசு தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
13 Feb 2025 6:34 PM IST
திருப்பதியில் ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி விழா- விரிவான ஏற்பாடுகள்
கோகர்பம் அணையில் இருந்து பாபவினாசனம் அணைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்ல அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
9 Feb 2025 5:42 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
5 Feb 2025 12:46 PM IST
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்
அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
4 Feb 2025 1:26 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
2 Feb 2025 9:49 AM IST
திருமலையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகள்
திருப்பதி திருமலையில் பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
30 Jan 2025 5:12 PM IST
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
23 Jan 2025 10:51 AM IST
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
20 Jan 2025 1:52 PM IST
திருப்பதி: சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
சிறுவன் தவறி விழுந்த சம்பவம் குறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jan 2025 10:27 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள்அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
13 Jan 2025 1:07 PM IST