அடுத்த மாதம் திருமலையில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள்


அடுத்த மாதம் திருமலையில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள்
x

திருப்பதி திருமலையில் ஜூலை 29-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் கருட சேவை நடைபெறுகிறது.

ஜூலை மாதத்தில் திருமலையில் நடைபெறவுள்ள முக்கிய திருவிழாக்கள் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

ஜூலை 5: பெரியாழ்வார் சாற்றுமுறை

ஜூலை 6: சயன ஏகாதசி மற்றும் சதுர்மாச விரதம் ஆரம்பம்.

ஜூலை 7: நாதமுனிகள் திரு நட்சத்திரம்.

ஜூலை 10: குரு பவுர்ணமி மற்றும் கருட சேவை,

ஜூலை 16: ஆனிவார ஆஸ்தானம்,

ஜூலை 25: சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம்.

ஜூலை 28: புரசைவாரி தோட்டத்திற்கு மலையப்ப சுவாமி ஊர்வலம்

ஜூலை 29: கருட பஞ்சமி மற்றும் கருட சேவை.

ஜூலை 30: கல்கி ஜெயந்தி மற்றும் கஸ்யப மகரிஷி ஜெயந்தி.

1 More update

Next Story