
தூத்துக்குடியில் கொசுவர்த்தியால் தீ விபத்து: பெண் உயிரிழப்பு
கயத்தாறு அருகே வில்லிசேரி பகுதியில் கணவன், மனைவி, மகள் ஆகியோர் கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.
7 Aug 2025 5:15 AM
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சினில் தீ விபத்து
புனலூர்- செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரட்டை எஞ்சின்கள் பொருந்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
6 Aug 2025 6:00 AM
நாமக்கல்: கார் பழுது நீக்கும் நிலைய தீ விபத்தில் 7 கார்கள், 2 பைக்குகள் சேதம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது.
2 Aug 2025 5:07 AM
இந்தோனேஷியாவில் கப்பலில் தீ: கடலில் குதித்து உயிர் தப்பிய பயணிகள்
இந்தோனேஷியாவில் கப்பலில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
20 July 2025 12:21 PM
ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம்
தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.
17 July 2025 6:45 AM
திருப்பதி வந்த ரெயிலில் தீ விபத்து
தீ விபத்தில் ரெயிலின் 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
14 July 2025 10:19 AM
சரக்கு ரெயிலில் தீ விபத்து.. மேலும் 4 ரெயில்கள் ரத்து - வெளியான முக்கிய தகவல்
பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
13 July 2025 7:43 AM
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மோசம் அடைகிறது காற்றின் தரம் - மக்கள் அச்சம்
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுவதாக ஆய்வுக்குப் பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
13 July 2025 3:56 AM
தீ விபத்தால் ரெயில் சேவை பாதிப்பு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
13 July 2025 2:46 AM
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து - காரணம் என்ன..?
சரக்கு ரெயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
13 July 2025 1:53 AM
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து: ரெயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி
துறைமுகத்தில் இருந்து எண்னெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரெயிலில் திடீரென தீப்பிடித்துள்ளது.
13 July 2025 12:52 AM
தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தீ விபத்து - செல்போன் சேவை பாதிப்பு
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து
7 July 2025 10:16 PM