
தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் மகன் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
31 July 2025 6:18 AM
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை நான் படிக்க வேண்டும்; இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
29 July 2025 8:48 AM
பாளையங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
வங்கி ஊழியர், கலெக்டர் அலுவலக நில அளவையர் தம்பதியரின் மகன் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
29 July 2025 7:24 AM
நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் பெயிண்டர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
29 July 2025 3:36 AM
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 11:40 AM
தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.
24 July 2025 4:47 PM
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
20 July 2025 6:29 PM
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துள்ளார். இதனால் கணவன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
19 July 2025 9:24 PM
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 3:26 PM
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jun 2025 7:23 PM
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 7:13 AM
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 1:53 PM