
சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தின் 158-வது நாளான இன்று, கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
5 Jan 2026 11:20 AM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2 Jan 2026 12:27 PM IST
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2025 11:29 AM IST
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு
டிசம்பர் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
25 Dec 2025 9:07 PM IST
தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கம் மாவட்ட தலைவரை, மாநகராட்சி ஒப்பந்ததாரரான தனியார் நிறுவன மேலாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
16 Dec 2025 5:51 PM IST
கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Dec 2025 12:07 PM IST
தூய்மை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி
தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
9 Dec 2025 6:22 AM IST
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை சந்தித்த த.வெ.க. நிர்வாகிகள்
தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று த.வெ.க. நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
26 Nov 2025 2:37 PM IST
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 6:43 PM IST
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
சென்னையில் 107 நாள்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 5:04 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல சேவை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Nov 2025 10:47 AM IST
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் வருவாய் துறையினர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
13 Nov 2025 9:40 PM IST




