
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை
தூய்மை காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2025 7:35 AM
தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Aug 2025 5:54 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Aug 2025 7:06 AM
அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது - சீமான் காட்டம்
தூய்மைப் பணியாளர்களை சீமான் நேரில் சந்தித்து பேசினார்.
14 Aug 2025 1:06 PM
தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் உறுதி
என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 10:04 AM
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக: வைகோ அறிக்கை
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று இன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2025 9:52 AM
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவால் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
14 Aug 2025 7:42 AM
தூய்மை பணியாளர்கள் கைது: காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 7:41 AM
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்தத் தடையுமில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 Aug 2025 6:27 AM
ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட இருவரை போலீசார் தாக்கியுள்ளனர்: வன்னி அரசு
ஜனநாயக ரீதியாக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 5:50 AM
சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
14 Aug 2025 5:08 AM
தூய்மை பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? - அரசுக்கு விஜய் கடும் கண்டனம்
கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 4:12 AM